அரசியல் மாற்றம் என்பது காத்திருந்து கிடைப்பதல்ல,களமிறங்கி ஏற்படுத்துவது.தரமான தமிழகத்தை கனவாகக் கொண்டு,வளமான எதிர்காலத்தை உருவாக்கும் லட்சிய வெறி கொண்ட எழுச்சிமிகு இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புரட்சிகர இயக்கம் "கோ பசங்க".வருகின்ற 2016 உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படையான நிர்வாகம்,தரமான கட்டமைப்பு,கிராமப்புற வேலைவாய்ப்புகளை முன்னிறுத்தி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தனை ஊராட்சி மன்றங்களிலும் களமாட வருகிறது நம் அமைப்பு.யாரையும் வீழ்த்துவதல்ல நம் நோக்கம்,வீழ்ந்தவர்களை எழுப்புவதே நம் கடமை.
இதில் இணைந்து சாதிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் தொடர்புகொள்ள ;-
க.தங்கமணி +60102454245.
சு.கல்லாணை +6581146148
திரு.ஹிருதபிரபு 9751302391
திரு.பன்னீர் +60169782799 திரு.மணி 9047270603
இதில் இணைந்து சாதிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் தொடர்புகொள்ள ;-
க.தங்கமணி +60102454245.
சு.கல்லாணை +6581146148
திரு.ஹிருதபிரபு 9751302391
திரு.பன்னீர் +60169782799 திரு.மணி 9047270603
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக