செவ்வாய், 14 ஜூன், 2016

அரசியல் ஒரு சாக்கடையென்று ஆதங்கப்படுபவரா நீங்கள்?
எந்தவொரு ஆட்சியும் சரியில்லையென்று சங்கடப்படுபவரா நீங்கள்?
படித்த படிப்புக்கு  வேலையில்லையென்றோ, அல்லது வேலையேவாய்ப்பே இல்லையென்றோ வேதனைப்படுபவரா நீங்கள்?
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் வாழ்ந்து துன்பப்படுபவரா நீங்கள்?
அன்றாட வாழ்க்கையின் அத்தனை மட்டத்திலும் கோலோச்சும் அரசிவாதிகளால் துயரப்படுபவரா நீங்கள்?
அரசியல் கொள்ளையர்களால் அவதிப்படுபவரா நீங்கள்?
அரசியல் மாற்றத்தை ஆதரிப்பவரா நீங்கள்?
அப்படியானால் சமூக அக்கறையுள்ள சாதிக்கத் துடிக்கும் சவால் மிக்கவர்கள்தான் நீங்கள்!!!
நாங்களும்தான் தோழர்களே!!!நேர்ர்மையான,ஊழலற்ற அரசியல் தலைவர்கள் இல்லாதபோது நாமக்கான அரசியலை,வளர்ச்சியை நாமே முன்னேடுபதுதான் சாலச்சிறந்தது!
புரட்சியை விதைப்போம்!
சரித்திரம் படைப்போம்!
        "கோ"பசங்க!
What'sapp; +6581146148.
அரசியல் மாற்றம் என்பது காத்திருந்து கிடைப்பதல்ல,களமிறங்கி ஏற்படுத்துவது.தரமான தமிழகத்தை கனவாகக் கொண்டு,வளமான எதிர்காலத்தை உருவாக்கும் லட்சிய வெறி கொண்ட எழுச்சிமிகு இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புரட்சிகர இயக்கம் "கோ பசங்க".வருகின்ற 2016 உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்படையான நிர்வாகம்,தரமான கட்டமைப்பு,கிராமப்புற வேலைவாய்ப்புகளை முன்னிறுத்தி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தனை ஊராட்சி மன்றங்களிலும் களமாட வருகிறது நம் அமைப்பு.யாரையும் வீழ்த்துவதல்ல நம் நோக்கம்,வீழ்ந்தவர்களை எழுப்புவதே நம் கடமை.
இதில் இணைந்து சாதிக்கும்  ஆர்வமுள்ள இளைஞர்கள் தொடர்புகொள்ள ;-
க.தங்கமணி           +60102454245.
சு.கல்லாணை       +6581146148
திரு.ஹிருதபிரபு    9751302391
திரு.பன்னீர்           +60169782799 திரு.மணி                 9047270603